பின் அறியாது முன் சென்று பூ தடுக்கி விதியில் இடரினானே பின் அறியாது முன் சென்று பூ தடுக்கி விதியில் இடரினானே
பிறர் மானம் காக்க தன் மானத்தை இழக்கும் பிறர் மானம் காக்க தன் மானத்தை இழக்கும்
காத்து நின்றாள் பேணிக் காத்து நின்றாள் காத்து நின்றாள் பேணிக் காத்து நின்றாள்
சிங்கப் பெண் என போற்ற வேண்டாம் அசிங்கப் படுத்தாமல் சிங்கப் பெண் என போற்ற வேண்டாம் அசிங்கப் படுத்தாமல்
பெண் இனம் தனை பின்னுக்குத் தள்ளும் பெண் இனம் தனை பின்னுக்குத் தள்ளும்
அவள் தைரியம் தோற்றுப் போகும் நம் கால் இடறயிலே அவள் தைரியம் தோற்றுப் போகும் நம் கால் இடறயிலே